#Breaking|| டெஸ்ட்டில்1206 நாட்களுக்கு பின் சதமடித்தார் கோலி.. "வேங்கை வேட்டை மீண்டும் ஆரம்பம்"
- டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு சதம் அடித்தார் இந்திய வீரர் விராட் கோலி
- ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி கோலி அபாரம்
- கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார் கோலி
- டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் 28வது சதம்
- அகமதாபாத்தில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்டில், நிதானமாக ஆடி வரும் இந்திய அணி
Next Story