கொடுங்கையூர் லாக்அப் மரணம் - தொடர்பாக 5 போலீசார் சஸ்பெண்ட்

 கொடுங்கையூர் லாக்அப் மரணம்

தொடர்பாக 5 போலீசார் சஸ்பெண்ட்

ராஜசேகர் மீது ஏற்கனவே

27 குற்ற வழக்குகள் உள்ளன

விசாரணையின் போது ராஜசேகருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது

ராஜசேகர் மரணம் தொடர்பாக

நீதித்துறை நடுவர் விசாரிப்பார்

ராஜசேகரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்படவில்லை

சந்தேகத்தின் பேரில் விசாரணை

நடத்துவது காவல்துறையினரின் கடமை

- சென்னை கூடுதல் ஆணையர் அன்பு

X

Thanthi TV
www.thanthitv.com