• கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம்
• தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
• தீ வைப்பு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 15க்கும் மேற்பட்டோர் காயம்
• பயணிகள் மீது தீ வைத்த வழக்கை என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது