தமிழகத்தை அடுத்து கேரளாவிலும் அதிர்ச்சி... ஏடிஎம் மெஷினில் வெடி வைத்து கொள்ளை - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி

x
  • கேரளாவில் வெடி வைத்து ஏடிஎம் இயந்திரத்தை தகர்த்தி பணம் கொள்ளை அடிக்கும் முயற்சி தோல்வி
  • பாலக்காடு எழும்பலாசேரி பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் கொள்ளை அடிக்க முயற்சி
  • பட்டாசு வெடித்ததும் சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளரை எச்சரித்த அபாய ஒலி
  • பட்டாசு வெடித்தும் இயந்திரத்தில் இருந்த பணப்பெட்டி திறக்காததால் பெரும் கொள்ளை தவிர்ப்பு
  • வங்கி கிளை மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் முகமூடி கொள்ளையரை தேடும் போலீஸ்

Next Story

மேலும் செய்திகள்