கபடி பயிற்சியாளர் உயிரிழப்பு - முதல்வர் நிதியுதவி

x
  • கரூர் மாவட்டத்தில் மாரடைப்பால் உயிரிழந்த கபடி விளையாட்டு பயிற்சியாளர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம்- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
  • கரூர் மாவட்டம் குளித்தலையில், சிறுவர்களை கபடி விளையாட அழைத்து சென்ற திண்டுக்கல்லை சேர்ந்த மாணிக்கம் மாரடைப்பால் உயிரிழப்பு
  • உயிரிழந்த கபடி விளையாட்டு பயிற்சியாளரின் குடும்பத்தினர் மற்றும் அவரது மாணவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் ஸ்டாலின்

Next Story

மேலும் செய்திகள்