யூடியூபரை கார்த்திக் கோபிநாத்தை போலீஸ் காவலில் எடுக்க அனுமதி மறுப்பு
யூடியூபரை கார்த்திக் கோபிநாத்தை போலீஸ் காவலில் எடுக்க அனுமதி மறுப்பு
கோயில் புனரமைப்புக்கு பல லட்சம் வசூல் செய்ததாக யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்ட வழக்கு
கார்த்திக் கோபிநாத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றம் அனுமதி மறுப்பு
அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கார்த்திக் கோபிநாத் மீண்டும் புழல் சிறையில் அடைப்பு
Next Story