#BREAKING || கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமின் மனு தள்ளுபடி
விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம், பாஸ்கர ராமன், விகாஸ் மகாரியா ஆகியோரின் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி - டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு...
விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம், பாஸ்கர ராமன், விகாஸ் மகாரியா ஆகியோரின் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
7 நாள் வரை தங்களை அமலாக்கத்துறை கைது செய்யாமல் இருக்க அவகாசம் அளிக்க வேண்டும் - மனுதாரர் தரப்பு கோரிக்கை
Next Story