பேருந்து மீது மோதிய கார்.. பின்னோக்கி வந்து கார்த்தி சிதம்பரத்தின் காரில் மோதியது

x
  • கிருஷ்ணராயபுரம் அருகே, விபத்தில் சிக்கிய எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் கார்.
  • கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலையில் மினி பஸ் மீது கரூரில் இருந்து வந்த கார் மோதி விபத்து.
  • .பேருந்து மீது மோதிய கார் பின்னோக்கி வந்து கார்த்தி சிதம்பரத்தின் காரில் மோதியது.
  • கார்த்தி சிதம்பரத்திற்கு காயம் எதுவும் ஏற்படாத நிலையில், வேறு காரில் புறப்பட்டு சென்றார்.

Next Story

மேலும் செய்திகள்