#Breaking|| பாலியல் புகார்.. பாதிரியார் கைது.. சிக்கியது எப்படி? - பரபர தகவல்
• கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கைது
• இளம் பெண் அளித்த பாலியல் புகாரில் பாதிரியார் பெனடிக்ட் கைது
• வெளியூர் தப்ப முயன்ற பாதிரியாரை நாகர்கோவில் பால்பண்ணை பகுதியில் தனிப்படை போலீசார் இன்று காலை கைது செய்தனர்
• பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவின் சர்ச்சைக்குறிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி இருந்தது
• கடந்த 16-ம் தேதி பாதிரியார் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்த நிலையில், இன்று காலை கைது
