ஷூட்டிங் ஸ்பாட்டில் கமலை காண கோட்டையை சுத்துப்போட்ட ரசிகர்கள்

x
  • செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினத்தில் கமல்ஹாசனை காண குவிந்த ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
  • சதுரங்கபட்டினம் பகுதியில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள டச்சுக்கோட்டை வளாகத்தில் கமல்ஹாசனின் இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெறுகிறது.
  • இதற்காக கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் வந்திருந்தனர்.
  • இதனை, அறிந்த அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்ததனர்.
  • இதனால், பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பவுன்சர்கள், மற்றும் சதுரங்கப்பட்டினம் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தி படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுவதற்கான சூழலை ஏற்படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்