"இந்தியர்களின் சராசரி வயது 29" - கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு

x

தாம்பரம் அருகே அமைந்துள்ள கல்லூரியில் நடைபெற்ற விழாவில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பேசுகையில், நாட்டின் தலை விதியை இளம் தலைமுறையினர் நிர்ணயிக்க வேண்டும் எனக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்