#Breaking|| கலாஷேத்ரா பாலியல் புகார்.. பேராசிரியர் ஹரி பத்மன் கைது

x
  • பாலியல் புகார் தொடர்பாக, கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது
  • முன்னாள் மாணவி அளித்த பாலியல் புகாரின் பேரில், 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நடவடிக்கை
  • கலை நிகழ்ச்சிகளுக்காக ஹைதராபாத் சென்றிருந்த ஹரிபத்மன் நேற்றிரவு சென்னை திரும்பினார்
  • வடசென்னையில் நண்பர் ஒருவரின் வீட்டில் இருந்த ஹரிபத்மனை இன்று அதிகாலையில் கைது செய்த போலீசார்

Next Story

மேலும் செய்திகள்