JUSTIN || மக்களுக்கு இலவச அனுமதி தமிழ்நாடு அரசு அறிவிப்பு
ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி - மக்களுக்கு இலவச அனுமதி/சென்னை, மதுரையில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை நடைபெறவுள்ள ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள்/ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி ஆட்டங்களை பார்க்க பொதுமக்களுக்கு இலவச அனுமதி - அறிவிப்பு/ticketgenie.in என்ற இணையதளம் மூலம், ஒரு நபர் 4 டிக்கெட்டுகள் வரை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்/சென்னையில் விளையாட்டு பார்க்க வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த 10 இடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது - காவல்துறை/ஹாக்கி விளையாட்டிற்காக 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்
- சென்னை மாநகர காவல்துறை/விளையாட்டு மைதானங்களில் டிரோன், சிசிடிவி மூலம் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்
- சென்னை மாநகர காவல்துறை
Next Story
