JUSTIN || தமிழகத்தை பரபரப்பாக்கிய ஷாக் சம்பவம் - 7 ஆண்டுகளுக்கு பின் அதிரடி தீர்ப்பு

x

JUSTIN || தமிழகத்தை பரபரப்பாக்கிய ஷாக் சம்பவம் - 7 ஆண்டுகளுக்கு பின் அதிரடி தீர்ப்பு

பட்டியலினத்தவர் சமைத்த சத்துணவை சாப்பிட மறுப்பு - சிறை தண்டனை/திருப்பூர், திருமலைக் கவுண்டம்பாளையம் அரசு பள்ளியில் பட்டியலினத்தவர் சமைத்த சத்துணவை சாப்பிட மறுத்த சம்பவம்/கடந்த 2018ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தீண்டாமை சம்பவத்தில் 6 பேருக்கு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு/ஒரு பெண் உட்பட 6 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு/2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்