JUSTIN || ஆசிரியர் தகுதி தேர்வு வெளியான குட் நியூஸ்
ஆசிரியர் தகுதி தேர்வு - விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு?/பணியில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்/ஆசிரியர்களுக்கு தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்/இலவச, கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, தகுதி தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடிவு என தகவல்
Next Story
