11 பேர் பலிக்கு தொடங்கிய நீதி விசாரணை... வளையத்தில் சிக்கும் RCB... பறந்த நோட்டீஸ்

x

பெங்களூரு கூட்ட நெரிசல் - நீதி விசாரணை தொடங்கியது/பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் - நீதி விசாரணை தொடங்கியது/பெங்களூரு மாவட்ட ஆட்சியர் ஜெகதீஷ் தலைமையிலான குழு விசாரணை /"ஆர்சிபி நிர்வாகம், சின்னசாமி கிரிக்கெட் மைதான நிர்வாகம், பெங்களூரு காவல் ஆணைருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்" /"பெங்களூரு போக்குவரத்து ஆணையர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்" /பாதுகாப்பு குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது- நீதி விசாரணை குழுவின் தலைவர் ஜெகதீஷ்


Next Story

மேலும் செய்திகள்