#BREAKING || "பாஜகவுடன் கூட்டணி முறிகிறதா?" - ஆலோசனைக்கு பின் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி | admk

• நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் கட்சி பணிகள் குறித்து விவாதித்தோம் • மக்களை சந்தித்து பணியாற்ற வேண்டியது குறித்து ஆலோசித்தோம் • பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து இன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கவில்லை • பாஜக உடனான கூட்டணி தொடர்கிறது • ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து • கூட்டணி குறித்து அதிமுக எந்த சர்ச்சையான கருத்தும் கூறவில்லை • ஓ.பன்னீர்செல்வம் எந்த கட்சியிலும் இல்லை • ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து யார் வந்தாலும் தாயுள்ளத்தோடு வரவேற்போம்
X

Thanthi TV
www.thanthitv.com