நள்ளிரவில் ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பீதியில் மக்கள்

x
  • ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
  • அந்நாட்டு நேரப்படி இரவு 10.27 மணிக்கு, ஹொக்கைடோவில் 61 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
  • ரிக்டர் அளவில் 6 புள்ளி 1ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இருந்தாலும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்