தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் 50 இடங்களிலி வருமான வரித்துறை அதிரடி சோதனை... .சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் முக்கிய முக்கிய நிறுவனங்களில் அதிரடி...