#Breaking : தந்தையை காண தாயுடன் வந்த சிறுமி...! - இரும்பு கேட் விழுந்து பலி... சென்னையில் அதிர்ச்சி
சென்னை கீழ்ப்பாக்கத்தில் இரும்பு கேட் சரிந்து விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு
துணிக்கடையில் உள்ள இரும்பு கேட் விழுந்து, காவலாளியின் மகள் உயிரிழப்பு
காவலாளியாக பணிபுரியும் தனது தந்தையை காண தாயுடன் வந்த போது சோகம்
மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
Next Story