தமன்னா, ராஷ்மிகா மந்தானா.. IPL ரசிகர்களுக்கு செம ட்ரீட் - திருவிழா இன்று ஆரம்பம்..! | IPL | Festival

x
  • உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான, ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாக இன்று தொடங்குகிறது.
  • அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பல வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன், இன்று மாலை ஐபிஎல் தொடர் தொடங்குகிறது.
  • மாலை 6 மணிக்கு தொடங்கும் கலைநிகழ்ச்சிகளில் நடிகைகள் தமன்னா, ராஷ்மிகா மந்தனா, பாடகர் அர்ஜித் சிங் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
  • அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

Next Story

மேலும் செய்திகள்