#BREAKING | “மச்சி ரெடியா“ மார்ச் 31ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர்

x
  • 2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 31ஆம் தேதி தொடக்கம்
  • மார்ச் 31ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடர் மே 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது
  • தொடரின் முதல் போட்டியில் சென்னை - குஜராத் அணிகள் மோதுகின்றன
  • ஐபிஎல் போட்டிக்கான அட்டவணையை வெளியிட்டது ஐபிஎல் நிர்வாகம்
  • சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத் உள்ளிட்ட 12 முக்கிய நகரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன

Next Story

மேலும் செய்திகள்