IND vs NZ 3rd T20 | இந்தியா - நியூசி. கடைசி டி20 போட்டி - தொடரை வெல்லப் போவது யார்?

x

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.

இரு அணிகளும் தலா 1 போட்டியில் வென்று சமனிலை வகிக்கின்றன.

இதனால் இந்தப் போட்டியில் வென்று தொடரை வெல்ல இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால், அகமதாபாத்தில் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்