100வது டெஸ்ட்டில் புஜாரா பூஜ்யம்... ரசிகர்கள் ஏமாற்றம்

x
  • 100வது டெஸ்ட் போட்டியில் ஆடிய புஜாரா டக்-அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்தார்.
  • முதல் இன்னிங்சில் கே.எல்.ராகுல் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய புஜாரா, 7 பந்துகளை சந்தித்து ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயனின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார்.
  • 100வது டெஸ்ட்டில் புஜாரா பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், ரன் ஏதும் எடுக்காமல் அவர் ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்