IND vs AUS ODI - ஆஸி. அணியில் யார் யார்?

x
  • இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்கும், 16 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
  • நீண்ட இடைவேளைக்கு பிறகு மேக்ஸ்வெல், மிட்சல் மார்ஷ் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.
  • பாட் கம்மின்ஸ் தலைமையிலான அணியில் சீன் அபாட், ஆஷ்டன் அகார், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஸ் இங்க்லீஷ், லபுஷேன் ஆகியோர் உள்ளனர்.
  • இவர்கள் தவிர ஜே.ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், ஸ்டார்க், ஸ்டாய்னிஸ், வார்னர், ஜாம்பா ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்