நடந்து முடிந்த 3வது டெஸ்ட் ... "இந்தூர் PITCH மோசம்" - ஐசிசி-யின் அதிரடி ரேட்டிங்

x
  • 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற இந்தூர் PITCH மோசமானது என ஐசிசி தரமதிப்பீடு செய்துள்ளது. இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முதல் நாளில் இருந்தே பந்து தாறுமாறாக சுழன்றதால், ஆடுகளத்தின் தன்மையை கிரிக்கெட் விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
  • இந்த நிலையில், இரு அணி கேப்டன்கள் ரோகித் சர்மா, ஸ்டீவ் ஸ்மித்திடம் ஆலோசனை மேற்கொண்ட போட்டியின் நடுவர் CHRIS BROAD, இந்தூர் மைதானத்தை மூன்று புள்ளிகள் குறைத்து மதிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்