சென்னையில் Ind Vs Aus ஒருநாள் கிரிக்கெட் போட்டி... சரசரவென விற்று தீர்ந்த ஆன்லைன் டிக்கெட்டுகள் - நேரடி டிக்கெட் விற்பனை எப்போது தெரியுமா?

x
  • இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது.
  • இப்போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையில், தொடங்கிய சிலமணி நேரங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.
  • ஆன்லைனில் ஆயிரத்து 500 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான டிக்கெட்டுகள் வரை அனைத்தும் விற்றுத்தீர்ந்தன.
  • இதையடுத்து ஆயிரத்து 200 ரூபாய்க்கான டிக்கெட் விற்பனை, வரும் 18ஆம் தேதி காலை 11 மணிக்கு, சேப்பாக்கம் மைதானத்தில் நேரடியாக விற்பனை செய்யப்பட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்