#Breaking|| 1,000 நாட்களுக்கு பின் சென்னை மண்ணில் இந்தியா போட்டி - டாஸை வென்றது ஆஸ்திரேலியா

• சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா- ஆஸி. 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடக்கம் • சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி/சேப்பாக்கத்தில் ஒருநாள் போட்டி நடைபெறுவதால் தமிழக ரசிகர்கள் உற்சாகம்/பெருந்திரளான ரசிகர்கள் வருகை தந்து சேப்பாக்கம் மைதானத்தில் ஆரவாரம் • டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கியது ஆஸ்திரேலியா
X

Thanthi TV
www.thanthitv.com