IND vs AUS 2nd Test Match | மிரட்டிய ஷமி... விரட்டிய ஜடேஜா, அஷ்வின் - வெற்றியை தக்கவைக்குமா இந்தியா?

x
  • பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் 2வது டெஸ்ட் போட்டி, டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் தொடங்கியது.
  • டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
  • ஆஸ்திரேலியா தரப்பில் காவாஜா 81 ரன்களும், ஹேண்ட்ஸ்கோம்ப் 72 ரன்களும் எடுத்தனர்.
  • இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், அஷ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
  • பின்பு முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, முதல்நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.
  • 242 ரன்கள் பின்தங்கிய நிலையில், இந்திய அணி 2வது நாள் ஆட்டத்தை தொடர உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்