ஐசிசி டெஸ்ட் பவுலர் தரவரிசைப் பட்டியல்.. நம்பர் ஒன் இடத்தில அஸ்வின்,ஆல்ரவுண்டரில் ஜடேஜா முதலிடம்

x
  • ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் அஸ்வின் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார்.
  • சமீபத்தில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் அஸ்வின் 25 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
  • இந்நிலையில், 869 புள்ளிகளுடன் அஸ்வின் நம்பர் ஒன் பவுலராக மாறி உள்ளார்.
  • இதேபோல் ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ஜடேஜா முதலிடத்திலும் அஸ்வின் 2ம் இடத்திலும் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்