ஐசிசி தரவரிசை - அதிரடி காட்டிய அஷ்வின்

x
  • டெஸ்ட் கிரிக்கெட் பவுலர்களுக்கான ஐசிசியின் புதிய தரவரிசையில், இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடம் பிடித்துள்ளார்.
  • முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ், மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
  • அதேசமயம் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், ஒரு இடம் முன்னேறி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
  • மேலும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருது பெற்ற ரவீந்திர ஜடேஜா, 6 இடங்கள் முன்னேறி ஒன்பதாவது இடத்தை பிடித்தார்.

Next Story

மேலும் செய்திகள்