"ஹோலி ஜாலி அடிப்பொலி…!" சென்னையில் களைகட்டும் ஹோலி - கலர் பூசி ஒரே ஹாப்பி..
- வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக இன்று நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்
- சென்னை சவுகார்பேட்டை பகுதியில் வட மாநிலத்தவர்கள் உற்சாக கொண்டாட்டம்
- ஒருவருக்கொருவர் வண்ண பொடிகள் பூசி, உற்சாக நடனம்
- ஆடல் பாடலுடன் களை கட்டும் வண்ணமிகு ஹோலி திருவிழா
- சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சி
Next Story