வடமாநிலத்தவர்கள் சொந்த ஊர் செல்ல தமிழகத்திலிருந்து ஸ்பெஷல் ரயில்கள்

x
  • ஹோலி பண்டியை கொண்டாடுவதற்கு சொந்த ஊர் செல்லும் வடமாநிலத் தொழிலாளர்களுக்காக, தமிழகத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
  • கோவையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (5-ஆம் தேதி) இரவு 8.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக 7-ஆம் தேதி பாட்னாவை சென்றடையும்.
  • இந்த ரயிலில் 8 முன்பதிவு இல்லாத பெட்டிகளும், முன்பதிவு மற்றும் ஏசி பெட்டிகளும் அமைக்கப்பட்டுளன என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்