கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? சிக்கலில் சிக்கி கொண்ட திரை அரங்குகள் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை

x
  • "அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்"
  • தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
  • கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என தொடர்ந்து கண்காணிக்கவும் அரசுக்கு அறிவுறுத்தல்
  • பண்டிகை காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு முடித்து வைப்பு

Next Story

மேலும் செய்திகள்