#BREAKING || நாடு முழுவதும் வேகமெடுக்கும் வைரஸ் - மாநிலங்களுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு

• நாடு முழுவதும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதன் எதிரொலி • "அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ சாதனங்கள், ஆக்ஸிஜன் உள்ளிட்டவையை தயார்நிலையில் வைக்க வேண்டும்" • அனைத்து மாநிலங்களுக்கு கடிதம் மூலம் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல் • எச்3என்2, எச்1என்1 வகை இன்ஃபுளுயன்சா அதிக அளவில் பரவி வரும் நிலையில் நடவடிக்கை • சில மாநிலங்களில் நோய் தொற்று விகிதம் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும், அதை முறையாக அணுகவும் மத்திய அரசு அறிவுறுத்தல் • அடினோ வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதை உறுதி செய்ய மாநிலங்களுக்கு வலியுறுத்தல்
X

Thanthi TV
www.thanthitv.com