ஒரே படத்தில் விஜய் சேதுபதி, அபிஷேக் பச்சன்? கவுதம் மேனன் இயக்க உள்ளதாக பரவும் தகவல்

• இயக்குநர் கவுதம் மேனன் அடுத்ததாக விஜய் சேதுபதி அபிஷேக் பச்சனை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. • சிலம்பரசனுடன் இணைந்து வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கிய கவுதம் மேனன், தொடர்ந்து நடிப்பில் முழுகவனம் செலுத்தி வருகிறார். • விஜய்யின் லியோ படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக இரண்டு ஹீரோக்களை மையப்படுத்தி திரைக்கதையை உருவாக்கி வருவதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன...
X

Thanthi TV
www.thanthitv.com