அரசு ஊழியர்களுக்கு மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

அரசு ஊழியர்களுக்கு மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
x

அரசு ஊழியர்களுக்கு மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. தமிழக அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட்15ஆம் தேதி, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தமிழக அரசு, அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த கூடுதல் அகவிலைப்படி ஜூலை 1ஆம் தேதி முதல் ரொக்கமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்