#BREAKING ||தங்கம் வாங்க உடனே கிளம்புங்க.. சவரனுக்கு ரூ.440 சரிவு..

சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.440 குறைந்துள்ளது

இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு சவரன்

ரூ.42 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை

22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து 5ஆயிரத்து 320ரூபாய்க்கு விற்பனையாகிறது

X

Thanthi TV
www.thanthitv.com