இறங்குவது போல் இறங்கி இன்று எகிறி அடித்த தங்கம் விலை

x
  • சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து, 42 ஆயிரத்து 320 ரூபாயாக அதிகரித்துள்ளது.
  • கிராம் ஒன்று 5 ஆயிரத்து 290 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 60 பைசா அதிகரித்து, 71 ரூபாய் 80 பைசாவாக அதிகரித்துள்ளது.
  • தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக சவரனுக்கு 520 ரூபாய் அளவுக்கு குறைந்த பின், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்