#BREAKING || மீண்டும் 43 ஆயிரத்தை தாண்டிய தங்கம் -அதிர்ச்சியில் மக்கள் | Gold rate | Gold price Hike

x
  • சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்துள்ளது
  • 22 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு 43 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது
  • ஒரு கிராம் தங்கம் 45 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 425 ரூபாய்க்கு விற்பனையாகிறது
  • கடந்த சில தினங்களாக குறைந்த தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது

Next Story

மேலும் செய்திகள்