நகைப்பிரியர்களுக்கு ஒரு ஷாக் - தங்கம் விலை எவ்ளோ தெரியுமா..?
• இன்று தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாயாக அதிகரித்து, 44 ஆயிரத்து 360 ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னையில் கிராம் ஒன்று 5 ஆயிரத்து 545 ரூபாயாக விற்பனையாகிறது.
• வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் 30 பைசா அதிகரித்து, 76 ரூபாயாக விற்பனையாகிறது.
• மார்ச் 20இல் இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 44 ஆயிரத்து 640 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டியது.
• பின் சற்று குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
