#Breaking|| சரிவது போல் சரிந்து மீண்டும் எகிறிய தங்கம் விலை

x

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது

இன்றைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் 42 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை

22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 365 ரூபாய்க்கு விற்பனையாகிறது

கடந்த 2 தினங்களாக திடீரென சரிந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ஏற்றம்கண்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்