#BREAKING || வர்த்தக சிலிண்டர் விலை ரூ.76 குறைந்தது

x
  • இன்று முதல் வணிக ரீதியான சமையல் எரிவாயு சிலிண்டர் 76 ரூபாய் விலை குறைந்துள்ளது
  • 76 ரூபாய் விலை குறைப்புக்கு பின், வர்த்தக சிலிண்டர் விலை ரூ.2192 ஆக விற்பனை
  • ஏப்.1ம் தேதியான இன்று புதிய விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன
  • வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை

Next Story

மேலும் செய்திகள்