காலி சிலிண்டரை மாற்ற உதவிக்கு வந்த பக்கத்து வீட்டுக்காரர் பலி.. ஆபத்தான நிலையில் வீட்டு ஓனர் மனைவி - நீலகிரியில் அதிர்ச்சி

x
  • குன்னூர் காரக்கொரை கிராமத்தில் கேஸ் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்து.
  • விபத்தில் பலத்த காயம் அடைந்த நடராஜ் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழப்பு.
  • பலத்த காயம் அடைந்த அனுசியா என்பவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.
  • காலியான சிலிண்டரை மாற்றும் போது, எரிவாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்.

Next Story

மேலும் செய்திகள்