#BREAKING || பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப் காலமானார்

x

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் காலமானார்.

துபாயில் உள்ள மருத்துவமனையில் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழப்பு.

2001 முதல் 2008ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அதிபராக இருந்தவர் முஷாரஃப்.

கார்கில் போரின் போது பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்தவர் முஷாரஃப்.

ராணுவ புரட்சி மூலம் பாகிஸ்தானில் ஆட்சியை பிடித்தவர் பர்வேஸ் முஷாரஃப்.

1943ஆம் ஆண்டில் டெல்லியில் பிறந்தவர் முஷாரஃப்.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப் காலமானார்.


Next Story

மேலும் செய்திகள்