எப்படி இருக்கிறார் EVKS இளங்கோவன்?.. மருத்துவமனையில் சந்தித்த காங். நிர்வாகி பேட்டி

x
  • திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும், மருத்துவமனையில் அவரை சந்தித்த காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் சிவராமன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்