#Breaking|| ஈரோடு கிழக்கு எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு செயற்கை ஆக்சிஜன் பொருத்தம்
- ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை
- XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவதி
- ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை சமநிலைப்படுத்த ஆக்சிஜன் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இளங்கோவனுக்கு சிகிச்சை
- கடந்த 15 ஆம் தேதி நெஞ்சு வலி காரணமாக போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இளங்கோவன்
Next Story