#Breaking : ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா..! | EVKS Elangovan | Corona
• ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு
• சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
• நுரையீரல் தொற்றால் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
• மருத்துவ வல்லுநர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
• மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியீடு
