#BREAKING || கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன் | EVKS Health
- ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார்
- தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை
- தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
- தற்போதைய மருத்துவ பரிசோதனையில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கோவிட் நெகட்டிவ்/ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது குணமடைந்ததாக அறிவிப்பு
Next Story