ஈரோடு இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து பாஜக இன்று அறிவிக்க வாய்ப்பு
மாநில தலைவர்கள், நிர்வாகிகளுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏற்கனவே ஆலோசனை
கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை இன்று அண்ணாமலை அறிவிப்பார் என தகவல்